Map Graph

வைக்கம் சிவன் கோவில்

கேரளத்தில் உள்ள ஒரு சிவன் கோயில்

வைக்கம் சிவன் கோவில் என்பது இந்தியாவில் கேரளத்திலுள்ள கோட்டயம் மாவட்டத்தில் வைக்கம் ஊரில் அமைந்துள்ள கோயில் மூலவர் வைக்கத்தப்பன் என்று அழைக்கப்படுகிறார். இவர் வியாக்ரபுரிசுவரர் என்கிற மற்றொரு பெயரிலும் அழைக்கப்படுவதுண்டு. இந்தக் கோயில் கோட்டயத்தில் இருந்து 40 கி.மீ. தொலைவில் உள்ளது.

Read article
படிமம்:Vaikom_Temple.JPGபடிமம்:India_Kerala_location_map.svgபடிமம்:Vaikom_Temple_Mural_5.jpgபடிமம்:Vaikkom_temple,_a_tree_inside.jpgபடிமம்:Vaikom_Kochalumchuvadu_Bhagavathy.jpgபடிமம்:Vaikom_Temple_Sreekovil_Murals.jpgபடிமம்:Vaikom_Rishabhavahanam_decorated.jpgபடிமம்:Vaikom_Temple_Pond.jpgபடிமம்:Vaikom_Vyaghrapada_Sanketham.jpgபடிமம்:VT_West_Gate.JPGபடிமம்:Vaikom_Temple_Mural_14.jpg